TNTET

ஆசிரியர் தகுதித் தேர்வு TN TET 2022

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விபரங்கள் இதோ: இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2, 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வு வாரிய இணையதள வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது

எனவே விண்ணப்பதாரர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளம் விண்ணப்பிக்கலாம். மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வு குறித்த முழு விபரத்திற்கு கீழே உள்ள TET என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf

Previous post International Women’s Day Quotes
Nahak Motors Launches Exito Solo, 100% Made in Inida e-Moped Next post Exito Solo, a 100% Made in India E-Moped