ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம், பொள்ளாச்சி, மாதவா இன் ஹோட்டலில் ஜுன் 26 வரை மிகப்பெரிய நகை கண்காட்சியை நடத்துகிறது. ஜுன் 24 நடைபெற்ற துவக்கவிழாவில் பொள்ளாச்சி சேம்பர் ஆப் காமர்ஸ், தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன். ஹோட்டலின் பங்குதாரர் கணேஷ், ஜோயாலுக்காஸ்ன் சில்லலை விற்பனை மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன், மண்டல மேலாளர் சுமேஷ் ஆபிரகாம், துணை மார்க்கெட்டிங் மேலாளர் சஜுபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நகை கண்காட்சி
