I.PERIASAMY BIRHDAY NEWS PHOTO...

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகள் வழங்கினார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு  உட்பட்ட  26-வது   வார்டு மக்கான்தெரு பகுதியில் மாநகராட்சி  சுகாதார பிரிவு 3 மற்றும் 6 ஆகிய  பகுதிகளில்  உள்ள  50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  26-வது  வார்டு  திமுக  மூத்த  நிர்வாகி    எஸ். சாகுல்ஹமீது, 26-வது   வார்டு  திமுக  செயலாளர் எம்.சுப்பிரமணி , 38-வது  வார்டு  திமுக செயலாளர்  ஒய்.உஸ்மான்,  நகர மாணவரணி  துணை  அமைப்பாளர் மு.தாஜ்தீன்,   மாநகராட்சி  சுகாதார  ஆய்வாளர்கள்  சீனிவாசன், செல்வராணி, மேற்பார்வையாளர்கள்  அக்கையன்,  கண்ணன்,  மணிகண்டன்,  மோகன்,  திமுக நிர்வாகிகள் ஜெ.சேக் முகம்மது,  அஜார்,  ஜான்பசீர்,   நாசர்,   மீரா,   நாகூர்,   ரபிக், யாசின்,   இஸ்மாயில்சேட்,   தாரிக்,   ரவி  ஆகியோர்  கலந்து   கொண்டனர்.

திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம் Previous post திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்
திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா Next post திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா