திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்
பஞ்சாப்பில் பல்வேறு நிகழ்ச்சிக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும்போது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தியதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் தலைமையில் திருப்பூர் குமரன் சிலையிலிருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக வினர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்பு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியிருந்தார் பின்பு ஊர்வலம் நிறைவு பெறும்போது மாவட்ட தலைவர் அவர்கள் கண்டன உரையாற்றினார்
More Stories
Celebrate Onam with a Grand Buffet by the Beach at The Reef, Sheraton Grand Chennai Resort & Spa
As the joyous festival of Onam approaches, we invite you to immerse yourself in a unique culinary experience by the...
IRU Board Member Dr. Nandini Azad Honored with the “Universal Icon Achiever Award 2024”
The International Raiffeisen Union, the oldest Cooperative Union in the world of which Dr. Nandini Azad, is Global Board Member...
Athulya Senior Care’s “Caring for a Senior” Walk-a-thon Draws 500 Participants, Strengthening Community Bonds and Advocating for Elderly Care
Chennai, 1st September 2024 — Athulya Senior Care, a leading name in assisted living and elderly care in India, organized...
அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!
https://youtu.be/uaMBwuF8qTM?si=WNvN0GOogPm3t6MR அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!...
Ladies Circle India Donates Midray Single Para Monitor to Masonic Medical Centre for Children
Coimbatore, 11th August, 2024: The Masonic Medical Centre for Children, a hospital dedicated to serving underprivileged children, received a generous...
ICWO சார்பில் குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முதலாவது DPL கிரிக்கெட் போட்டி -2024!
https://youtu.be/gSjMqOY1IUc?si=KtjRbI7IoANFcacT சென்னை : குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்களை தடுப்போம் என்கிற தலைப்பில்இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO) சார்பில் சென்னையில் பன்னாட்டு தூதரகங்களுக்கு இடையிலான முதலாவது...