நடிகர் டெல்லி கணேஷ் எழுதிய “பிள்ளையார் சுழி ” நூல் வெளியீட்டு விழா

உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் திரைப்பட நடிகர் கலைமாமணி டெல்லி கணேஷ் எழுதிய பிள்ளையார் சுழி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலினை...