எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி 28வது ஆண்டு விழா

எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ அங்கமான எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ 28வது ஆண்டு விழா 13.05.2022 அன்று காலை. 11.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில்‌ அமைந்துள்ள முனைவர்‌. டி. பி. கணேசன்‌ கலையரங்கில்‌ நடைபெற்றது. எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ தலைவர்‌ திரு. டாக்டர்‌. ரவி பச்சமுத்து அவர்கள்‌ தலைமையேற்று விழாவினை சிறப்பித்தார்‌. கல்லூரியின்‌ தாளாளர்‌ உயர்திரு. ஹரிணி ரவி பச்சமுத்து அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌. கல்லூரியின்‌ துணை முதல்வர்‌ திரு. ௧. மதியழகன்‌ அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌….

Read More
Top