எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11பேர் அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் அதிக ஊதியத்தில் பணி நியமனம்-எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி பாராட்டு

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11பேர் அமெரிக்க நாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு 72,000 அமெரிக்க டாலர் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிக ஊதியத்தில் பணி நியமனம் பெற்றுள்ள மாணவ மாணவியரை எஸ்ஆர்எம்...