சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக அடையாளம்பட்டில் உள்ள E & S வளாகத்தில் சிறப்பாக 12.08.2022,...