இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

அடையாறு: ஜே. கே. குழுமம் சார்பில் அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைப்பெற்ற ஜே. கே. ரியல் ஹீரோ அவார்ட்ஸ் நிகழ்வில் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. ஜே. ஹரிஹரன்...