கோவை மாநகரில் நகரியங்கள் – ஒரு பாதுகாப்பான முதலீடு

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரம் என அறியப்படும் கோயம்புத்தூர், தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பெரு நகரங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம்மாநகரில் காணப்படும் வளர்ச்சியானது, அனைத்து பிரிவுகளிலும், குறிப்பாக உட்கட்டமைப்பை பொறுத்தவரை தொடர்ந்து வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தோடு இணைந்ததாக நிலம் மற்றும் சொத்துக்களுக்கான தேவையும் அதிகரிப்பது இயல்பானதே. கோயம்புத்தூரில் அவுட்டர் ரிங் ரோடு என அழைக்கப்படும் வெளிவட்டச் சாலை சமீப காலத்தில் மிகச்சரியான காரணங்களுக்காக குடியிருப்பு மற்றும் வர்த்தக மனைகளுக்கான முதலீட்டிற்கு அதிக வரவேற்பை பெறும் அமைவிடமாக உருவெடுத்திருக்கிறது.

Madras Round Table 1 to Organize ‘Chennai Runs’ Marathon to Raise Funds for Paediatric Cancer Care

Chennai:  Madras Round Table 1 (MRT 1), India’s first Round Table engaged in community service and fund raising for over 65 years, is organizing Chennai Runs, a charity marathon, on December 11 in the city to raise funds for Treating Paediatric cancer in association with Mahesh Memorial Trust, an NGO dedicated to creating awareness, detection, and treatment of paediatric cancer. This Charity Marathon is supported by Ziess, an internationally leading technology enterprise operating in the fields of Optics and Optical Lenses, Dr Agarwal’s Eye Hospital, one of India’s leading networks of eye hospitals, Vasanth & Co, Kalyan Jewellers, Kosh Luxury Resorts, KKN Energy, Apollo Healthcare, ID Fresh Food and Coca Cola India.

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்!

தாம்பரம்: தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS - 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,...