வேலை வாய்ப்புகளை நனவாக்கும்‌ ஜாஃபயர்‌ (ZAPHIRE)

ஜாஃபயர்‌ (ZAPHIRE) தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ சேவைகள்‌ நிறுவனமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களின்‌ வேலைவாய்ப்பு கனவை நினைவாக்கிக்‌ கொண்டு வருகின்றது. உலகின்‌ முதல்‌ அனைத்து வீடியோ சமூக பணியமர்த்தல்‌ தளமாகும்‌. தன்னுடைய குறிக்கோளாக...