அதிக மதிப்புள்ள இந்திய டயர் பிராண்டாகவும் எம்ஆர்எஃப் திகழ்கிறது: பிராண்டு ஃபைனான்ஸ் – ன் ஆய்வறிக்கை

எம்ஆர்எஃப் டயர்ஸ்: உலகின் இரண்டாவது வலிமையான டயர் பிராண்டு! சென்னை: ஏப்ரல் 11, 2023: உலகின் அதிக மதிப்புள்ள மற்றும் மிக வலுவான டயர் பிராண்டுகள் மீது பிராண்டு ஃபைனான்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உலகில் இரண்டாவது அதிக வலுவான டயர் பிராண்டாக இந்தியாவின் எம்ஆர்எஃப் லிமிடெட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இம்மதிப்பீட்டிற்கான அனைத்து அளவுகோல்களிலும் உயர் மதிப்பெண்களை எம்ஆர்எஃப் பெற்றிருக்கிறது. உலகில் அதிகவேக வளர்ச்சி பெறும் டயர் பிராண்டுகள் தரவரிசையில் இரண்டாவது இடத்தையும் எம்ஆர்எஃப்…

Read More