
ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!
அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு ஆண்டு பொதுக்குழு கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் டி.வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குடியிருப்பு வளாகத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இச் சங்கத்தின் செயலாளர் எஸ். பத்மநாபன் அவர்கள் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார்.இச்சங்கத்தின் மூத்த சங்க உறுப்பினரான சுரேஷ் மேத்யூ அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சங்க பொருளாளர்…