காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை-
மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஏற்படும் இதய துடிப்பால், பலமுறை சுய நினைவு இன்றி பாதிப்புக்கு உள்ளான 82 வயது முதியவருக்கு,காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் குளோபல்...