இந்தி மொழி வேறு எந்த இந்திய மொழிக்கும் போட்டி மொழியல்ல – அமித் ஷா

சென்னை, செப்டம்பர் 2023: இந்தி திவாஸ் அன்று, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா, மொழியியல் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நம் நாட்டில் ஹிந்தியின் ஒருங்கிணைக்கும் பங்கை எடுத்துரைத்தார். இந்தி மற்ற...