YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4′ சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர்

பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா ( AK Pratheesh Krishna ) கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka) கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா...