பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா சென்னையில் நடந்திய வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை, ஜூன் 2023: பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனது வாடிக்கையாளர் வங்கியின் சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று (07.06.2023) சென்னையில் நடத்தியது. வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை மேம்படுத்துவதற்காக வங்கி எவ்வாறு...