கபடி ப்ரோ (KABADI BRO)

சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் (சுஜன்) கதை அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி), சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி)...