Category: Tamilnadu

கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

செங்கம் ஜூலை 8: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை மற்றும் தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்ககான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் வளர்மதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா நோயாளிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், பிறக்கும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறன

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், பிறக்கும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்