சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு FPAI சென்னை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் TNUHDB இணைந்து மரக் கன்று நடும் நிகழ்ச்சி

சென்னை, ஜூன் 9, 2025 – உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, FPAI சென்னை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், TNUHDB பிரிவு VI ஆகியவை இணைந்து, கே.கே.நகரிலுள்ள குடியிருப்பு மைதானத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன. மொத்தம் 10 மரக் கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் செயற்பொறியாளர் திரு மணிவேலன் சிறப்புரையாற்றினார். FPAI சென்னை தலைவர் திருமதி என். லீலாவதி அவர்களின் வழிகாட்டுதலும், உள்ளூர் சமூகத்தின் உற்சாக பங்களிப்பும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

Top