திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்
பஞ்சாப்பில் பல்வேறு நிகழ்ச்சிக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும்போது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தியதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் தலைமையில் திருப்பூர் குமரன் சிலையிலிருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக வினர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்