தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்... சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த  சிவ மாதவ் இயக்கியுள்ள '3.6.9' என்ற திரைபடத்தில்...