காவேரி மருத்துவமனையில் இதய இயக்கமீட்புக்காகஇம்பெல்லா சிகிச்சை

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, சமீபத்தில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட இதய தசையழற்சி பாதிப்புள்ள 18 வயதான இளைஞருக்கு இம்பெல்லா மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. தைரியமான, கற்பனைத்திறன் திறன் வாய்ந்த மற்றும் பயனளிக்கும் இந்த சிகிச்சை செயல்முறை மூலம் தமிழ்நாட்டில் இம்பெல்லா இதயமீட்பு செயல்திட்டத்தை இம்மருத்துவமனை தொடங்கியிருக்கிறது.  இதன்மூலம் திடீரென்று அதிக ஆபத்தான, இதயநோய் மற்றும் கார்டியோஜெனிக் அதிர்ச்சி பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு கேத் லேபிலேயே இம்பெல்லாவுக்கான கண்ட்ரோலரையும், பம்ப்பையும் இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது.   

#எனதுகூபதிவு எனும் விளம்பர பிரச்சாரத்தின் மூலம் பல மொழிகளில் கருத்துக்களை பகிர ஊக்குவிக்கிறது ‘கூ’ஆப்

அக்டோபர் 26, 2021: இந்தியாவின் முதன்மையான நுண்வலைப்பதிவு தளமான 'கூ'ஆப் மக்கள் தங்கள் தாய் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஊக்குவிப்பதற்கும், உரிமையை உறுதி செய்வதற்கும், தனது முதல் தொலைக்காட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த...

Kauvery Hospital launches free Mammogram camps for Pinktober 2021

Chennai, 24th October 2021: In an effort to help women get access to health checkups, Kauvery Hospital will be organizing free Mammogram screening for women over 40 Years at different locations in the city. A bus along with team will be stationedat different locations such as Gurunanak college Velachery, Ashok Leyland Ennore, DanfossOragadam , IIT Madras, Reserve Bank of India Parrys and Dr. Jayachandran Memorial Trust Royapuram till 31st October 2021. The initiative aims at reaching out to over 1000 women through the free breast screening camps.

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னனி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.