அஜி-னோ-மோட்டோ குறித்த உண்மைகள் பற்றி விவாதம்
சென்னை: அஜி-னோ-மோட்டோ®(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் ஆன்லைன் நிகழ்வில் அஜி-னோ-மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷிகாவா-கட்சுயுகி மற்றும் அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரோடு இந்தியாவெங்கிலுமிருந்து புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.