உயிர்த்துளி மற்றும் நிலையும் நேர்கோடு குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி

சென்னை கோடம்பாக்கம் ரவி பிரசாத் ஸ்டுடியோவில் உயிர்த்துளி மற்றும் நிலையும் நேர்கோடு குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மன்ற சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் பங்கேற்றார் மற்றும் மன்னடி ஆறுமுகம் பிஜேபி கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மற்றும் படத்தை இயக்கிய இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டனர்.

பேட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார்

Previous post சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து – ஜோதி பொன்னம்பலம் தலைமையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை
Next post <strong>Veet launches Veet Pure</strong><strong>™ range</strong><strong> of hair removal creams</strong>