உலகத்திருக்குறள் மாநாடு 2022

உலகத்திருக்குறள் மாநாடு 2022

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து மாநாட்டு மலரின் முதல் பிரதியை வெளியிட கல்லூரி அறங்காவலர் மலர்விழி பெற்றுக்கொண்டார் அருகில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலர் ஆதித்யா மற்றும் குறள் மலை சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

IIT Madras Alumni Previous post IIT Madras Alumni Association Conducts Online Cryptic Crossword Puzzle!
திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம் Next post திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்