இந்திய குடியரசு கட்சி சார்பாக மாநில தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் வளசரவாக்கத்தில் புதிய திரைத்துறை அலுவலகம் திறக்கப்பட்டது

முதல் கட்டமாக எங்களுடைய KGF புரொடக்ஷன் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் நீதிமான் படம் எடுக்க உள்ளன. KGF புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் மல்லேஸ்வரராவ் மற்றும் இயக்குனர் ராவ் விவேகானந்தர் ஆகியோர் மூலமாக ஒரு உண்மை...