நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் ‘வார்டு126’

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ‘வார்டு 126’ ஓடிடியில் படத்தை வெளியிட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது ; ‘வார்டு 126’ இயக்குனர் அதிர்ச்சி தகவல் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘வார்டு...