சென்னையில் காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில், நேஷனல் ஹெரால்டு வழக்கை ரத்து செய்யக்கோரி சத்தியாக்கிரக போராட்டம்

சென்னை, 26 ஜூலை 2022: நேஷனல் ஹெரால்ட் வழக்கு சம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தியை, விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், மகாத்மா...