சோழிங்கநல்லூர் தொகுதி பெருங்குடியில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 182வது வட்ட கழக செயலாளர் அன்பின் ம.ஆறுமுகம் தலைமையில், பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன் MC14 வது மண்டலக்குழு தலைவர் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் முன்னிலையில், இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் மருத்துவம் மக்கள் நலத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…
