மேரி மாத்தி, மேரா தேஷ்’ பிரச்சாரத்தின் கீழ் ‘அம்ரித் கலாஷ் யாத்ரா’வை துவங்கிய அமித்ஷா

சென்னை, ஆகஸ்ட் 2023: ‘மேரி மாத்தி, மேரா தேஷ்’ பிரச்சாரத்தின் கீழ், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தில்லியில் வெள்ளிக்கிழமை ‘அம்ரித் கலாஷ் யாத்திரை’யைத் தொடங்கி வைத்தார். அமித்ஷா தனது உரையில், ‘மேரி மாத்தி, மேரா தேஷ்’ நிகழ்ச்சியின் முக்கியம்சம், “மண்ணுக்கு வணக்கம், மாவீரர்களை போற்றுதல்” என்று தெளிவுபடுத்தினார்.‘மேரி மாத்தி, மேரா தேஷ்’ திட்டத்தின் பின்னணியில் ஒரே நம்பிக்கை சுதந்திர இந்தியாவுக்காக தங்கள் அனைத்தையும் தியாகம் செய்த துணிச்சலான ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது…

Read More
Top