ஃபேர்பிளே இணையத்துக்கு எதிராக வயாகாம்18 நிறுவனம் தொடர்ந்த வழக்கில் முக்கிய பங்குதாரர் கைது

~ இந்த வழக்கில் ஆன்லைன் சூதாட்ட இணையதளத்தின் உரிமையாளர்கள்-நிறுவனர்களில் ஒருவரான குலாம் அப்பாஸ் முனி விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.~ கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் 2023- ஐ சட்டவிரோதமாக ஒளிபரப்பியதற்காக (ஸ்ட்ரீமிங்) பெட்டிங் இணையதளத்துக்கு...