
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அரிமா மாவட்ட சங்கங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி
மாவட்ட கவர்னர் அரிமா முகமது நவீன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அரிமா மாவட்ட சங்கங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டார் பின் செய்தியாளிடம் பேசிய மாவட்ட கவர்னர் அரிமா முகமது நவீன் அவர்கள் அரிமா சங்கம் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்து வருவதாகவும் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு கல்வி உதவி தொகையாக ரூபாய்…