பள்ளிக்கரணையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி பள்ளிக்கரணை 189 வது வட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 189 வட்டச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் வ.பாபு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா. வேலு ,செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்ட்டைன் ரவிச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
