2022 ம் ஆண்டிற்கான எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் – தமிழ்ப்பேராய புரவலர் மற்றும் எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம். பி. வெளியிட்டார்
2022 ம் ஆண்டிற்கான எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை தமிழ்ப்பேராயத்தின் நிறுவனரும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் எம். பி. இன்று வெளியிட்டார். சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வடபழனி வாளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுடாக்டர் தா. இரா. பாரிவேந்தர் கூறியதாவது : அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம்,…
