BIDFE ART EXHIBITION & AUCTION ஓவியங்கள், கலைப்பொருட்கள், அரியவகை பொக்கிஷங்கள், நாணயங்களை காட்சிபடுத்தி ஏலம் விடும் நிகழ்வு ஜூலை 27 தொடங்கி ஜூலை 31 வரை
ரூ.20 கோடி மதிப்பிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. என்று முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பிட் ஃபி என்ற பழைமை வாய்ந்த பொருட்களை ஏலம் விடும் நிறுவனம் 2019 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது . ஓவியங்கள், கலைப்பொருட்கள், அரியவகை பொக்கிஷங்கள், நாணயங்களை காட்சிபடுத்தி ஏலம் விடும் நிகழ்வு ஜூலை 27 தொடங்கி ஜூலை 31 வரை 5 நாட்கள் பிட் ஃபீ நிறுவனர் கிஷோர் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. உலக அளவில் பழைமை வாய்ந்த கலைப் பொக்கிஷங்கள், நாணயங்கள், கரன்சி நோட்டுகள்,…
