பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு மாணவர்கள் பாண்டிச்சேரியில் நடந்த இன்டர்நேஷனல் சிலம்பம் போட்டியில் சாதனை

சென்னையை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் சிலம்பம் வீரர்கள் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் சென்னை இருந்து சிலம்ப குழுக்கள் கலந்து கொண்டது பெரும்பாக்கம் கோட்டூர்புரம் பட்டினம் திருவான்மியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்...