இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா – HCAS இன்ஃப்ளுயன்சர் பாடத்திட்ட அறிமுகம்- என முப்பெரும் விழா கொண்டாட்டம்
சென்னை, ஆகஸ்ட் 30 2026: சென்னையைச் சார்ந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி – HCAS , (2026 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி) வளாகத்தில் நேற்று ஆசிரியர் தின கொண்டாட்டம்- 2026 முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா- (Fresher’s Day ) மற்றும் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா நடைபெற்றது. ஆசிரியர் தின கொண்டாட்டம் காலை பத்து மணியளவில் எம் ஜி ஆர்…
