விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும் ஸ்விட்ச்2ஸ்போர்ட்ஸ் (Switch2Sports) என்ற தளம் இயங்கி வருகிறது

இந்தியாவில் விளையாட்டுக்கு என தனித்துவமான வரலாறு இருந்தாலும் விளையாட்டை சரியாக கொண்டு செல்லும் நடைமுறையில் சில சிக்கல் உள்ளன. இந்த நிலையில், விளையாட்டு என்பது பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆயுதமாகவும், கலாச்சாரத்தை...

189 வார்டு மாமன்ற உறுப்பினரும் வட்ட கழக செயலாளர் வ. பாபு ஏற்பாட்டில் இளைஞர் மட்டைப்பந்து போட்டி

தமிழர் திருநாளை முன்னிட்டு திமுக தென்சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் மத்திய பகுதி சார்பாக மாவட்ட கழக செயலாளர் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்த்துகள் அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆலோசனைப்படி சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்...

அடுத்தடுத்தக்கட்ட வளர்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய கேமிங் நிறுவனமான Zupee

சென்னை :  இந்தியாவின் மிகப்பெரிய திறன் அடிப்படையிலான கேசுவல் கேமிங் நிறுவனமான Zupee ஆனது, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் உடன் முதன்முறையாக உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.  450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஃப்யூட்சர்-ரெடி சூழல் அமைப்பில் பயனர் ஈடுபாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தும் என்பது ஹைலைட்.