எலும்பு மஜ்ஜை மாற்று குழந்தைகளுக்கான சந்திப்பு

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனை (கேகேசிடிஎச்), அரிய ரத்தக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்தப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்பதை வலியுறுத்தவும் இன்று எலும்பு மஜ்ஜையை மாற்றி உயிர் பிழைத்த குழந்தைகள் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இதன்மூலம் வெற்றிகரமான சிகிச்சைக்கு பிறகு சாதாரண வாழ்க்கை வாழ முடியும். இந்த நிகழ்ச்சியில் 25 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர், 17 நவம்பர் 2023: தஞ்சாவூர் மாநகரில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன்உயர் சிகிச்சை வழங்கும் மிகப்பெரிய மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளவயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறது.

உலக பக்கவாத தினத்தையொட்டி பிரசாந்த் மருத்துவமனை சார்பில்சென்னையில் 4 நாள் பக்கவாத விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, 27th அக்டோபர் 2023: சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை மக்கள் நலன் கருதி பல்வேறு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த...

பெர்ஃபிட்-ஆர் முழங்கால் அமைப்பு மொத்த முழங்கால் மாற்று சிகிச்சையில் புரட்சி 200  அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் கூட்டு மருத்துவமனை

சென்னை, 14 அக் 2023: சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையானது அனைத்து மேம்பட்ட எலும்பியல் சிகிச்சை நடைமுறைகளுக்கு சென்னையில் உள்ள ஒரு முன்னணி மையமாகும்.கடந்த ஆண்டு இந்த மருத்துவமனை ‘பெர்ஃபிட்-ஆர்முழங்கால் அமைப்பு சிகிச்சை...