எஸ்பிஆர் இந்தியா மற்றும் ஜோய் அலுகாஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, 12 டிசம்பர் 2024: சென்னை மாநகரின் மிகப்பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட நகரியமான எஸ்பிஆர் சிட்டி, இந்தியாவின் மிகப்பெரிய ஆபரண சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றாக ஜோய்அலுகாஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது, இந்த இரு நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் எஸ்பிஆர் சிட்டி – ல் 20,000 சதுரஅடிக்கும் அதிகமான கட்டிடப் பரப்பளவில் ஷோரூமை நிறுவும் முதல் ஜுவெல்லரி நிறுவனம் என்ற பெருமையை ஜோய்அலுகாஸ்…

Read More
Top