சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக அடையாளம்பட்டில் உள்ள E & S வளாகத்தில் சிறப்பாக 12.08.2022, வெள்ளி அன்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக Mr.E.கனகராஜ் ,Assistant Commissioner of Police, அம்பத்தூர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கினார். நமது…
