திருப்போரூரில் ஏற்பட்ட குழாய் சேதத்தை உடனடியாகசீரமைத்து திங்க் கியாஸ் சீரான கியாஸ் வினியோகம்
‘தோண்டுவதற்கு முன் டயல் செய்யுங்கள்’ என்னும் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்துகிறது திருப்போரூர், – காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வார்டு எண். 1, காளவாக்கத்தில், திங்க் கியாஸ் (முன்னர் ஏஜி&பி பிரதம் என்று அழைக்கப்பட்டது) நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வினியோகம் செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்களை பதித்துள்ளது. இந்நிறுவனம் குழாய்கள் பதித்துள்ள பகுதிகளில் அது குறித்து எச்சரிக்கை பலகைகளையும் வைத்துள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் வடிகால் கட்டுமானப் பணிக்காக மூன்றாம்…
