மெட்ராஸ் பிராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் புதிய வீட்டுமனைப் பிரிவு ஆவடி பருத்திபட்டு, கண்ணம்பாளையம் பகுதியில் வர்ஷா கார்டன் என்ற பெயரில் விற்பனைக்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
மெட்ராஸ் ப்ராப்ர்ட்டீஸ் டாட் காம் நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் , வர்ஷா கார்டன் மனைகள் குறித்த சிறப்பம்சங்களை விவரித்தார்: இந்த மனைப் பிரிவானது ஆவடி ரயில்நிலையம், மகரிஷி வித்யாலயா, வேலம்மாள் வித்யாலயா, கே .சி. பல்நோக்கு மருத்துவமனை, ஆவடி இ.எஸ் ஐ. மருத்துவமனை ஆவடி பஸ் நிலையம், மார்க்கெட் அனைத்தும் 5 முதல் 10நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.மேலும் 24 மணி நேர போக்குவரத்து வசதி, சுத்தமான, சுவையான நிலத்தடி நீர், உடனே வீடு கட்டி குடியேறும்…
