Global Asian Achievers Council (Gaac) எனும் சர்வதேச அமைப்பின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை, Dr. பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்று அசத்தினார்
Global achievers council சார்பில் சுற்றுலா மற்றும் தொழிலில் சிறந்து விளங்கோருக்கான சர்வதேச விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் மலேசியா மற்றும் சர்வதேச தொழில் பிரிவு தலைவர் அப்துல் சையத், ஆக்ஸ்போர்ட் பல்கலை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துக்கிருஷ்ணன், இலங்கையின் சர்வதேச தொழில் பிரிவு தலைவர் Dr.M.A.C. மாசூம் , இலங்கை மற்றும் மலேசியாவின் தொழில்துறை தலைவரும் சர்வதேச Gaac…
