VS Hospitals launches a dedicated Centre for Geriatric Oncology

விஎஸ் மருத்துவமனையில் முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவு பிரத்யேகமாக அறிமுகம்

மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் விஎஸ் மருத்துவமனை இன்று முதியோருக்கான புற்று நோயியல் பிரிவை பிரத்யேகமாக தொடங்கியுள்ளது. இது தென்னிந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த முதியோர் புற்று நோயியல் பிரிவாகும். இப்பிரிவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் வி.எஸ். குழும மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு தெரியவருகிறது. முதிவருக்கான நோய் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் மிகப் பெரும் சவாலாக உள்ளது. சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ரீதியான சிக்கல்களை தீர்க்கும் பாலமாக முதல் முறையாக முதியோர் புற்றுநோயியல் பிரிவு விஎஸ் மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது. 

Read More
Dr Agarwal's Health Care Press Meet

Dr Agarwal’s Health Care raises over Rs 1,000 cr from TPG Growth, Temasek

Chennai-based Dr. Agarwal’s Health Care Ltd. (DAHCL) has closed a landmark fund raise of ₹1,050 crore from TPG Growth, the middle market and growth equity platform of alternative asset firm Texas Pacific Group which is one of the leading investment firms based out of the US, and from existing investor Temasek, a global investment company headquartered in Singapore. The investment round, which is India’s largest fund raise in the eyecare space, will also provide significant capital to fuel the company’s expansion plans and pave the way for an exit for existing investor, ADV Partners. The company also raised Rs. 270 crores investment from Temasek in 2019.

Read More
Neuberg Diagnostics announces the launch of 14 new centres in Chennai

நியூபெர்க் நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ரூ. 200 கோடி முதலீடு செய்கிறது

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்தியாவில் செயல்படும் 4 சங்கிலித்தொடர் முன்னணி ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் இன்று 14 நியூபெர்க் மேம்பட்ட டயக்னாஸ்டிக்ஸ் & உடல் பரிசோதனை மையங்களை சென்னையில் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த நிதி ஆண்டிற்குள் 100 மையங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.அனைவருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், உடல் பரிசோதனை மற்றும் வீட்டிற்கு வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

Read More
Neuberg Diagnostics organizes a walkathon

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் சென்னையில் நடத்திய விழிப்புணர்வு வாக்கத்தான்

சென்னை: உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான 4 நோயியல் பரிசோதனையக சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் ஒத்துழைப்போடு ஒரு வாக்கத்தான் நிகழ்வை நடத்தியது. “சுயநோயறிதல் சோதனையை தவிர்ப்போம்” என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

Read More
Ajinomoto logo

அஜி-னோ-மோட்டோ குறித்த உண்மைகள் பற்றி விவாதம்

சென்னை: அஜி-னோ-மோட்டோ®(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் ஆன்லைன் நிகழ்வில் அஜி-னோ-மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷிகாவா-கட்சுயுகி மற்றும் அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரோடு இந்தியாவெங்கிலுமிருந்து புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Read More
Thyroid Eye Disease

கொரோனாவுக்கு பின் தைராய்டு கண்நோய் பாதிப்பு  அதிகரித்துள்ளது!

சென்னை: “பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சனைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25% அதிகரித்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் காரணமாகவும் பெருந்தொற்று காலத்தின்போது அதிகரித்த மனஅழுத்த அளவுகளினாலும் கட்டுப்பாட்டின் கீழ் தைராய்டு அளவுகள் இல்லாத நிலை இந்த TED பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு கடுமையாக உயர்ந்திருப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்,” என்கிறார் டாக்டர். அகர்வால்ஸ் கண்…

Read More