Madras City Properties 160வது வீட்டுமனை பிரிவு மனைகள் பாண்டியன் எலைட் கார்டன் அறிமுக நிகழ்ச்சி

பாண்டியன் எலைட் கார்டனில்
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 160 வது வீட்டுமனை பிரிவு
மனைகள் விற்பனைக்கான அறிமுக நிகழ்ச்சி

சென்னை, 11 பிப்ரவரி 2026:
ஆவடி கண்ணம்பாளையம் பாண்டியன் எலைட் கார்டனில்
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 160 வது வீட்டுமனை பிரிவு மனைகள் விற்பனைக்கான அறிமுக நிகழ்ச்சி அதன் மனைப்பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் இந்த வீட்டுமனைகள் சிறப்புகள் குறித்து தெரிவித்ததாவது:

2009 ஆண்டு முதல் 5000 க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை திருப்தியுடன் இன்று வரையில் நடத்தி கொண்டிருக்கும் மெட்ராஸ் ப்ராப்பர்டீஸ் டாட் காம் நிறுவனம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணம்பாளையத்தில் புதிய வீட்டுமனைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது.
கடந்த 20 ஆண்டுகளாக அசூர வளர்ச்சி பெற்று வரும் ஆவடி இன்று மாநகராட்சி என தரத்தையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள், பட்டாபிராம் டைடல் பார்க் என பல்வேறு நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த பாண்டியன் எலைட் கார்டன் வீட்டுமனை பிரிவு ஆவடி ரயில்நிலையம் மற்றும் பஸ் நிலையம் மிக எளிதாக பயணிக்க கூடிய மிக அருகில் அமைந்துள்ளது.

போக்குவரத்து மட்டுமில்லாது
மார்க்கெட், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் எளிதில் அணுகக் கூடிய தூரத்தில் அமைந்துள்ளது.

பாண்டியன் எலைட் கார்டன் வீட்டுமனையின் ஒரு சது அடி ரூ.4900/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிமுக விழா சிறப்புத் தள்ளுபடியாக ரூ.100/- சலுகை தரப்படுகிறது.
வீட்டுமனையின் ரூ. 40 இலட்சத்திலிருந்து தொடங்கு கிறது. அதே போல் ரூ.62 இலட்சத்திலிருந்து தனி வீடுகள் மெட்ராஸ் ப்ராப்ர்ட்ஸ் டாட் காம் கட்டி தருகிறது.

65 வீட்டுமனைகள் கொண்ட இந்த பிரிவில் சி.எம்.டி.ஏ, ரோரா அப்ரூவலுடன் உள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு 80% வங்கிக் கடன் வசதிகள் செய்து தருவதுடன் பத்திரப் பதிவு, மின் இணைப்பு, லீகல், பட்டா, பில்டிங் பிளான் அப்ரூவல், ஆர்கிடெக் பில்டிங் டிசைன் மற்றும் கிரக பிரவேசம் வரை சேவைகள் வழங்கும் ஒரே நம்பகமாக எங்கள் நிறுவனம் வழங்குகிறது.

இந்த பொன்னான வாய்ப்பில் வாடிக்கையாளர் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வீட்டுமனைப் பிரிவுகள் எதிர்காலத்தில் சிறந்த முதலீடாகவும் மாற 100% வாய்ப்பு உள்ளது என்று கூறினார..

தொடர்புக்கு –
வாடிக்கையாளர்கள் 9500144446, 9500144449 ஆகிய மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்