காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு இதய துடிப்பை சீர் செய்யும் நவீன கருவி பொருத்தி சாதனை-

மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஏற்படும் இதய துடிப்பால், பலமுறை சுய நினைவு இன்றி பாதிப்புக்கு உள்ளான 82 வயது முதியவருக்கு,காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் குளோபல் மருத்துவமனையில் மருத்துவர்கள் இதய துடிப்பை சீர் செய்யும் 3 செ.மீ.அளவிலான நவீன கருவியினை சிறிய அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்த்திய மருத்துவர்களை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை தலைவர் டாக்டர் பா.சத்தியநாராயணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்….

Read Full News

SRM Public School Sports Day Celebrations Guduvancheri, July 21- 2023

SRM Public School celebrated its annual sports day competition was held over two days. Nandivaram- Guduvanchery Municipality, Nellikuppam Road Sports competitions were held in the school on Thursday and Friday. International Badminton player Ms. Nila participated in a sports tournament for primary schools on Thursday. Sports for secondary schools held yesterday Dilip Rogers, who became…

Read Full News

காமராஜரின் கனவை நனவாக்க சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பெருந்தலைவர் காமராஜர், குமரி தந்தை மார்ஷல் நேசமணி, மா.பொ.சிவஞானகிராமணி ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணிஅன்புமணி ராமதாஸ், பாமக பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். டாக்டர் அன்புமணி…

Read Full News

Chennai’s IT Corridor – OMR gets first Piped Natural Gas Connection as AG&P Pratham partners with Alliance’s Urbanrise   

Chennai, 18 July, 2023 – AG&P Pratham, one of India’s leading city gas distribution companies has recently commissioned a Piped Natural Gas (PNG) network in OMR, covering key areas of the IT corridor between Kelambakkam and Navalur. The company further plans to extend the network to Semmanchery and Shollinganallur in the next few months. The…

Read Full News

PRAMA Gets Resounding Response to Indigenous Video Security Products and Solutions at SAFE South India

Chennai: Prama India has unveiled its wide range of indigenously manufactured video security products and security related vertical solutions at the Security and Fire Expo (SAFE) South India 2023. The SAFE South India was inaugurated in the presence of special guests and dignitaries including, John Paul Manickam, Chair, OSAC Chennai Chapter, Thiru. Robin Castro, District…

Read Full News

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கவுள்ளார்

சென்னை விமான நிலையத்தில் செய்திகளை சந்தித்த இவர் திருமதி சர்வதேச ஆசிய பசிபிக் பகுதியின் பிரதிநிதியாக கலந்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார். திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இதில் 70க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தப்போட்டி ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 22 வரை நடைபெறும் நிலையில், அதில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கிறார். இந்த…

Read Full News

செயற்கை நுண்ணறிவில் திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டின் காக்னவி மனித வள நிறுவனமும் ஒப்பந்தம்

உலகளவில் 9 லட்சம் பட்டதாரிகள்,15 லட்சம் பொறியாளர்கள் தேவை உள்ளதால் செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும், ஜப்பான் நாட்டின் காக்னவி நிறுவன நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனத்தின் தலைவரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் இணைவேந்தருமான டாக்டர் பா. சத்தியநாராயணன் காக்னவி இந்தியா நிறுவனம் மேலாண்மை…

Read Full News