பில்ராத் மருத்துவமனை, புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளைத் தொடங்குகிறது!
பில்ராத் மருத்துவமனை, புதிய இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் நுரையீரல் எம்போலிசம் பரிந்துரை மையத்துடன் மேம்பட்ட இதய மற்றும் நுரையீரல் சிறப்பு சேவைகளைத் தொடங்குகிறது!விரிவான ஒருங்கிணைந்த பராமரிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அத்துடன் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவருக்கு ₹20 லட்சம் நிதியுதவி வழங்கியது, பில்ராத் ட்ரஸ்ட். இதன் மூலம் மேம்பட்ட மருத்துவம், நோயாளிக்கு முன்னுரிமை என்கிற அதன் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாடு வலுப்படுகிறது. சென்னை, பிப்ரவரி 28, 2026 நகரின் முன்னணி பல்நோக்கு மருத்துவ மையங்களில்…
