Trending Tags
Breaking News

முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி  நடத்திய  “வெற்றிக்கான இலக்கு”

முகப்பேர் கிழக்குவேலம்மாள் முதன்மைப் பள்ளி10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான  உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு 27.02.2022 நாளன்று நடைபெற்றது. வேலம்மாள்  முதன்மைப் பள்ளியில்பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காகவும் அவர்தம் பெற்றோருக்காகவும் பிரத்தியேகமாக ஏற்பாடு...

அஜி-னோ-மோட்டோ குறித்த உண்மைகள் பற்றி விவாதம்

சென்னை: அஜி-னோ-மோட்டோ®(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் ஆன்லைன் நிகழ்வில் அஜி-னோ-மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷிகாவா-கட்சுயுகி மற்றும் அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோரோடு இந்தியாவெங்கிலுமிருந்து புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனாவுக்கு பின் தைராய்டு கண்நோய் பாதிப்பு  அதிகரித்துள்ளது!

சென்னை: “பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சனைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண் நோய் (TED) பாதிப்பு எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு சென்னை மாநகரில் ஏறக்குறைய 25% அதிகரித்திருக்கிறது....

டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

டாக்டர் விஷ்ணு பிரபு – பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், செஞ்சி மஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் உயர் ஆணையர் பவுலிஸ் கோர்னி முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக பிரெய்லி தின விழா

திருச்சி  தூய  வளனார்  கல்லூரியில்  மாற்றுத்திறனாளிகள்  அமைப்பு சார்பாக உலக பிரெய்லி தினம்  கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.  தலைமையேற்றார். தம் உரையில் ஜனவரி 4  உலக பிரெய்லி தினம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் விழாவாக நடைபெறுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.கல்லூரி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இதைப்போல பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனத் தாம் விரும்புவதாகத் தம் உரையில் பதிவு செய்தார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவுகள் வழங்கினார்.

திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ப.பஜுலுல்ஹக் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு  உட்பட்ட  26-வது   வார்டு மக்கான்தெரு பகுதியில் மாநகராட்சி  சுகாதார பிரிவு 3 மற்றும் 6 ஆகிய  பகுதிகளில்  உள்ள...

திருப்பூரில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்

பஞ்சாப்பில் பல்வேறு நிகழ்ச்சிக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும்போது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தியதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் தலைமையில் திருப்பூர் குமரன் சிலையிலிருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக வினர் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்

உலகத்திருக்குறள் மாநாடு 2022

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத்திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து மாநாட்டு மலரின் முதல் பிரதியை வெளியிட கல்லூரி அறங்காவலர் மலர்விழி பெற்றுக்கொண்டார் அருகில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் அறங்காவலர் ஆதித்யா மற்றும் குறள் மலை சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

ஐசிஐசிஐ புரூ ஐபுரொடெக்ட் ரிட்டர்ன் ஆஃப் பிரிமீயத்தின் நன்மைகள்!

கோவை : ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் புதுமையான ஒரு நீண்ட கால காப்பீட்டு திட்டமான ‘ICICI Pru iProtect Return of Premium’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளரை மையமாக கொண்ட, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையிலான உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலைகளின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதையும் உள்ளடக்கிய காப்பீட்டின் தேவையை தானாகவே சரி செய்யக் கூடியதாக இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்தக்கட்ட வளர்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய கேமிங் நிறுவனமான Zupee

சென்னை :  இந்தியாவின் மிகப்பெரிய திறன் அடிப்படையிலான கேசுவல் கேமிங் நிறுவனமான Zupee ஆனது, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் உடன் முதன்முறையாக உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது.  450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஃப்யூட்சர்-ரெடி சூழல் அமைப்பில் பயனர் ஈடுபாடு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தும் என்பது ஹைலைட்.

Dance Vs Dance 2 Grand Finale to hit screens this weekend on Colors Tamil

Chennai: Gear up to witness an intense dance off between six talented teams as they fight it out for  the coveted title on the grand  finale episode of Dance Vs. Dance 2 this weekend on Colors Tamil. Judged by charming Actor Kushboo and renowned choreographer Brinda Master, dance guru, choreographer Kala will also be joining the judges’ panel as a special guest. Tune into Colors Tamil, this Saturday at 8:30 PM and Sunday at 7:00 PM, January 8th and 9th 2022 to watch mind-blowing performances and jaw-dropping acts.